வெற்றிகரமான 20 ஆண்டுகளை கொண்டாடும் மாருதி சுசூகி ஸ்விஃப்ட்
2005 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட மாருதி சுசூகி ஸ்விஃப்ட் இந்தியாவில் கடந்த 20 ஆண்டுகளாக வெற்றிகரமான ஹேட்ச்பேக் காராக தொடர்ந்து விளங்கி வரும் நிலையில் 30 லட்சத்துக்கும் கூடுதலான வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது. இந்திய சந்தையில் ஹேட்ச்பேக் கார் விற்பனையில் 31 % பங்களிப்பை பெற்றுள்ள ஸ்விஃப்ட் இந்நிறுவனத்தின் விற்பனையில் 10% சந்தை பங்களிப்பை கொண்டுள்ளது. Maruti Suzuki Swift மே 2005ல் வெளியிடப்பட்ட முதல் தலைமுறை ஸ்விஃப்ட் ஆனது ஹேட்ச்பேக் பிரிவில் புதிய வடிவமைப்பினை பெற்றதாக … Read more