ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்டாலும்.. போர் இன்னும் முடியவில்லை! இஸ்ரேல் பிரதமர் அறிவிப்பு

டெல் அவிவ்: ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்டாலும் போர் இன்னும் முடியவில்லை என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறியுள்ளார். ஏற்கெனவே போரில் 42,000க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ள நிலையில், நெதன்யாகுவின் இந்த அறிவிப்பு அமைதியை விரும்பும் உலக நாடுகளிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று ராஃபாவில் நடந்த சண்டையில் ஹமாஸ் தலைவர் யாஹா சின்வாா் உயிரிழந்தார். கட்டிடம் ஒன்றில் பதுங்கியிருந்த Source Link

அன்புமணி ராமதாசின் வாரிசு ‘அலங்கு’ படத்தின் தயாரிப்பாளராக கோலிவுட்டில் களமிறக்கம்

தமிழக – கேரள எல்லையில் கொட்டப்படும் மருத்துவ கழிவுகள் மற்றும் விலங்குகளின் கழிவுகளால் என்னென்ன ஆபத்து ஏற்படுகிறது என்பதை உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து ‘அலங்கு’ என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. புலம்பெயர்ந்த பழங்குடியின தொழிலாளர்களின் வாழ்க்கையை பதிவு செய்யும் இத்திரைப்படத்தை S.P. சக்திவேல் இயக்கி இருக்கிறார். இவர் ஏற்கனவே ‘உறுமீன்’, ‘பயணிகள் கவனிக்கவும்’ என்ற இரு திரைப்படங்களை இயக்கியுள்ளார். ஆக்சன் த்ரில்லர் டிராமாவாக உருவாகி இருக்கும் இத்திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் கதை நாயகனாக குணாநிதி நடிக்கிறார். அவர்களுடன் … Read more

90 கிமீ வேகத்தில் புதிய பாம்பன் ரயில் பாலத்தில் சோதனை ஓட்டம்

ராமேஸ்வரம் இன்று 90 கிமீ வேகத்தில் புதிய பாம்பன் பாலத்தில் ரயில் ஓட்ட சோதனை நடத்தப்பட்டுள்ளது.. ரூ.545 கோடியில் ராமநாதபுரம் பாம்பன் கடலின் நடுவே புதிதாக ரெயில் பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்தப்பாலம் கடலுக்குள் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் அமைக்கப்பட்டுள்ளது.  இந்த பாலத்தின் மையப் பகுதியில் 77 மீட்டர் நீளமும், 650 டன் எடையும் கொண்ட செங்குத்து வடிவிலான திறந்து மூடும் தூக்குப்பாலம் உள்ளது. பல்வேறு சோதனைகள் நடைபெற்று முடிந்துள்ள இந்த புதிய ரயில் … Read more

மாநில அந்தஸ்துக்கு குறி, அமைச்சரவையில் காங்கிரஸ் இல்லை -காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா மூவ் என்ன?

உமர் அப்துல்லா முதல்வராக பதவியேற்பு ஜம்மு காஷ்மீர் 90 சட்டசபை தொகுதிகளை கொண்டது. இங்கு மூன்று கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது. முடிவில் தேசிய மாநாட்டுக் கட்சி, காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது. இதில், தேசிய மாநாட்டுக் கட்சி 42, காங்கிரஸ் 6, மார்க்சிஸ்ட் 1 இடத்திலும் வென்றன. அதேநேரத்தில் சட்டப்பிரிவு 370-யை நீங்கியதால் பெரும் ஆதரவுள்ளதாக கூறி வந்த பா.ஜ.க-வுக்கு 29 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளன. இதையடுத்து காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கு 4 சுயேச்சைகளும், ஒரு ஆம் … Read more

சென்னையில் போதிய பயணிகள் இல்லாததால் 8 விமான சேவைகள் ரத்து

சென்னை சென்னை விமான நிலையத்தில் 8 விமானங்கள் போதிய பயணிகள் இல்லாததால் ரத்து செய்யபட்டுள்ளன. தற்போது தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வுமண்டலமாக மாறியது. எனவே சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று முன்தினம் கனமழை பெய்தது. நேற்று சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட்அலர்ட் விடுக்கப்பட்டாலும் மதியத்துக்கு பிறகு ஒரு துளி கூட … Read more

\"மாஸ்டர் பிரெய்ன்\" சின்வார் காலி.. “இன்னும் வேலை முடியல.. ஹமாஸை அழிப்போம்” சபதம் எடுத்த நெதன்யாகு!

ஜெருசலேம்: “ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டது, வெறும் ஆரம்பம் மட்டுமே, எங்களுக்கு முன்னால் உள்ள பணி இன்னும் முழுமையடையவில்லை. மீதமிருக்கும் ஹமாஸின் தலைவர்களும் ஒழித்துக் கட்டப்படுவார்கள்” என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். ஹமாஸ் அமைப்பின் தலைவராக இருந்த இஸ்மாயில் ஹனியே கடந்த ஜூலை மாதம் ஈரான் சென்றிருந்தபோது கொல்லப்பட்டார். இதையடுத்து ஹமாஸ் படையின் Source Link

புரட்டாசி பௌர்ணமி… மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் 5 கருட சேவை..| Photo Album

ஐந்து 5 கருட சேவையில் கூடலழகர் ஐந்து கருட சேவை ஐந்து கருட சேவை ஐந்து கருட சேவை ஐந்து கருட சேவை ஐந்து கருட சேவை ஐந்து கருட சேவை ஐந்து கருட சேவை ஐந்து கருட சேவை ஐந்து கருட சேவை ஐந்து கருட சேவை ஐந்து கருட சேவை ஐந்து கருட சேவை ஐந்து 5 கருட சேவையில் கூடலழகர் ஐந்து 5 கருட சேவையில் கூடலழகர் ஐந்து 5 கருட சேவையில் … Read more

கங்கனா ரனாவத் நடித்த ‘எமர்ஜென்சி’ படத்திற்கு UA சான்று… ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும்…

கங்கனா ரனாவத் நடித்த ‘எமர்ஜென்சி’ படத்தின் சர்ச்சைக்குரிய வரலாற்று நிகழ்வுகளுக்கு ஆதாரம் வழங்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் மத்திய சென்சார் போர்ட் அந்தப் படத்திற்கு UA சான்று வழங்கியுள்ளது. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் கங்கனா ரனாவத், இந்திரா காந்தியாக நடித்துள்ளார். இந்தப் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்றிருப்பதாக சீக்கிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து பட தயாரிப்பு நிறுவனம் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த நிலையில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க … Read more

\"எங்கள் தலைவர் சின்வார் உயிருடன் இருக்கிறார்.. பொய் பரப்புகிறது இஸ்ரேல்”.. ஹமாஸ் படையினர் மறுப்பு!

டெல் அவிவ்: கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேலில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வார், காஸாவில் இஸ்ரேலியப் படைகளால் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் காட்ஸ் உறுதி செய்துள்ளார். ஆனால், இது தவறான செய்தி என்றும், தங்கள் தலைவர் உயிருடன் இருப்பதாகவும் ஹமாஸ் படையினர் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு Source Link