Instamart: ரூ.1 லட்சத்துக்கு காண்டம் வாங்கிய சென்னைவாசி; அதிகபட்சமாக ரூ.22 லட்சம்! | Swiggy 2025
வீட்டிற்கு கீழே கடை இருந்தாலும், ஆன்லைனில் ஆர்டர் செய்து பொருட்களை வாங்குவதை இப்போது மக்கள் வாடிக்கையாக்கிக்கொண்டுள்ளனர். ஒரு லிட்டர் பால் வேண்டும் என்றால் கூட ஆன்லைனில் ஆர்டர் போடும் நிலை ஏற்பட்டுள்ளது. உணவு வகைகளை ஆன்லைனில் டெலிவரி செய்யும் ஸ்வக்கி நிறுவனம் உணவு தவிர்த்து மற்ற பொருட்களை ஆன்லைனில் டெலிவரி செய்வதற்காக இன்ஸ்டாமார்ட் என்ற ஆன்லைன் வர்த்தக தளத்தை நடத்தி வருகிறது. அந்த வர்த்தக தளத்தில் இந்த ஆண்டு வாடிக்கையாளர்கள் எந்த அளவுக்கு பொருட்களை ஆர்டர் செய்துள்ளனர் … Read more