RE Guerrilla 450 – நவம்பர் 1.., ராயல் என்ஃபீல்டு கொரில்லா 450 அறிமுகமாகிறது

ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் அட்வென்ச்சர் ஸ்டைல் மாடலுக்கு கொரில்லா 450 (Guerrilla 450) என்ற பெயரை சூட்டியுள்ளது. ஹிமாலயன் 450 என அழைக்கப்பட்ட மாடலில் 450சிசி என்ஜின் ஆனது லிக்யூடு கூல்டு முறையில் கொரில்லா என்ற பெயரில் வரவுள்ளது. கொரில்லா பைக்கின் பல்வேறு புகைப்படங்கள் முக்கிய விபரங்கள், டிசைன் வடிவமைப்பு என பலவற்றை சோதனை ஓட்ட படங்களில் வெளியாகியிருந்த நிலையில், இறுதியாக விற்பனைக்கு தயாராகியுள்ளது. Royal Enfield Guerrilla 450 அக்டோபர் 30 முதல் நவம்பர் … Read more

கனக சபாபதி – சிறுகதை | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர் நால்வகை மதமும் நாற்பது கோடி மாந்தரும் வருகின்றார் – அந்த நாயகன் தானும் வானிலிருந்தே பூமழை பொழிகின்றார் மாலை சூடி எங்கள் செல்வி ஊர்வலம் வருகின்றாள் வாழ்க வாழ்க கலைமகள் வாழ்க என்றவர் பாடுகின்றார்… (பச்சை விளக்கு படத்தின் பாடல்) தன்னுடைய ரேடியோவில், … Read more

நடிகர் வடிவேலு தம்பி காலமானார்

மதுரை: திரைப்பட நடிகர் வைகைப்புயல் வடிவேலின் தம்பி ஜெகதீஸ்வரன் உடல்நிலை குறைவால் காலமானார். அவருக்கு வயது 52. நடிகர் வடிவேலுவின் தம்பி ஜெகதீஸ்வரன் நடிகர் சிம்பு கதாநாயகனாக அறிமுகமான காதல் அழிவதில்லை திரைப்படத்தில் நடித்துள்ளார். இரண்டு படங்களில் மட்டுமே நடித்த அவர் பின்னர் சினிமாவில் தொடர்ந்து நடிக்க முடியாமல் போனது. இதைத்தொடர்ந்து அவர் ஜவுளிக்கடை வியாபாரத்தை கவனித்து வந்துள்ளார். இந்நிலையில் நடிகர் வடிவேலுவின் சகோதரர் ஜெகதீஸ்வரன் கடந்த சில நாட்களாக கல்லீரல் செயலிழப்பு காரணமாக மதுரை ஐராவதநல்லூரில் … Read more

“சங்கம் வேணும்”.. நோயாளிகளுக்கு தேவையான முக்கியமான கோரிக்கையாச்சே! கையில் எடுத்த மார்க்சிஸ்ட்

திருப்பூர்: அரசு மருத்துவமனையில் நோயாளிகள் நலச் சங்கத்தை உருவாக்க வேண்டும் என கோவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்பி பி.ஆர்.நடராஜன் தலைமையில் குழு வலியுறுத்தி இருக்கிறது. கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் திருப்பூர் மாவட்ட மக்களின் முக்கியமான பிரச்சனைகள் குறித்து திருப்பூர் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து கோரிக்கைகளை முன் வைத்தனர். Source Link

இந்தியாவுக்கு வெற்றி வாரம்! தொட்டதெல்லாம் துலங்குது! உலகத்துக்கு விளங்குது!!| Chandrayaan: Victory week for India! Everything you touch hurts!! Explained to the world!!!

புதுடில்லி: இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் விதமாக பல சம்பவங்கள் இந்த ஒரு வாரத்தில் நடந்தேறியுள்ளன. சந்திரயான்-3 வெற்றி, செஸ் உலக கோப்பையில் பைனலுக்கு சென்ற பிரக்ஞானந்தா, உலக தடகள சாம்பியன்ஷிப்பில் ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா தங்கம், உலக தடகள தொடர் ஓட்டத்தில் இந்திய வீரர்கள் பைனலுக்கு முன்னேறி ஆசிய சாதனை நிகழ்த்தியது என வெற்றிகள் தொடர்வதாக பலரும் பாராட்டுகின்றனர். சந்திரயான்-3 இந்தியா சார்பில் நிலவின் தென் துருவத்தில் கடந்த ஆக.,23ம் தேதி சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் … Read more

பா.ஜ.க. ஆட்சியில் நடந்த முறைகேடுகள் பற்றி ஓய்வுபெற்ற நீதிபதி குன்கா விசாரிக்கிறார்

பெங்களூரு:- கர்நாடக சட்டசபைக்கு கடந்த மே மாதம் பொதுத்தேர்தல் நடந்தது. இதில் காங்கிரஸ் 135 தொகுதிகளில் வெற்றிபெற்று ஆட்சியை கைப்பற்றியது. தற்போது முதல்-மந்திரி சித்த ராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி அமைந்து நேற்றுடன் 100 நாட்கள் நிறைவு பெற்றுள்ளது. முன்னதாக கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் பா.ஜனதா ஆட்சியில் நடைபெற்ற அனைத்து ஊழல், பிற முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று காங்கிரசார் கூறி வந்தனர். பின்னர் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும், பா.ஜனதா ஆட்சியில் நடந்த ஊழல், … Read more

Toyota Rumion Price – ₹ 10.29 லட்சத்தில் டொயோட்டா ருமியன் விற்பனைக்கு வந்தது

மாருதி எர்டிகா காரை ரீபேட்ஜ் செய்து விற்பனைக்கு டெயோட்டா ருமியன் எம்பிவி காரின் விலை ரூ.10.29 லட்சம் முதல் ரூ. 13.68 லட்சம் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எர்டிகா மாடலை விட ரூ.51,000 முதல் ரூ.61,000 வரை விலை கூடுதலாக அமைந்துள்ளது. முன்பதிவு கட்டணமாக ரூ.11,000 வசூலிக்கப்படும் நிலையில் ருமியன் காரின் டெலிவரி செப்டம்பர் 8 ஆம் தேதி முதல் துவங்க உள்ளதாக டொயோட்டா அறிவித்துள்ளது. Toyota Rumion price 7 இருக்கை கொண்ட கேரன்ஸ், … Read more

கிராமத்தை பிரிக்கும் அணை: பாம்புகளுக்கு நடுவில் தெர்மாகோல் படகில் ஆற்றை கடக்கும் பள்ளிக் குழந்தைகள்!

மகாராஷ்டிரா மாநிலம், சத்ரபதி சாம்பாஜி நகர் மாவட்டத்தில் உள்ள பிவ் தனோரா என்ற கிராமத்தைச் சேர்ந்த கிராம மாணவர்களுக்கு, தினமும் பள்ளிக்குச் செல்வதே பெரும் போராட்டமாக இருக்கிறது. இங்குள்ள மலையடிவாரத்தில் ஜெயக்வாடி அணை கட்டப்பட்டபோது, நிலைநீர் (Backwater) பிவ் தனோரா கிராமத்தை இரண்டு பகுதியாகப் பிரித்துவிட்டது. இக்கிராமத்தின் மூன்று பகுதியையும் தண்ணீர் சூழ்ந்து இருக்கிறது. இக்கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல, ஆற்று சேற்று மண்ணில் நடந்து 25 கிலோமீட்டர் செல்லவேண்டும். ஆற்றை கடக்கும் குழந்தைகள் லோக்கல் … Read more

என் மண் என் மக்கள் யாத்திரை: அண்ணாமலையிடம் கொடுக்கப்பட்ட புகார் மனுக்களை ஆய்வு செய்ய 30 பேர் கொண்ட குழு அமைப்பு

சென்னை: தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழ்நாட்டில் ‘என் மண் என் மக்கள்’ என்ற பெயரில் தொகுதிகள் வாரியாக  யாத்திரை மேற்கொண்டு வருகிறார். அப்போது, பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்படுகிறது. இந்த மனுக்கள் குறித்து ஆய்வு செய்ய 30 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது. மோடியை 3-வது முறையாக பிரதமராக்க தமிழக மக்களின் ஆதரவை பெறும் நோக்கத்தில் “என் மண், என் மக்கள் யாத்திரை”  தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெறுகிறது. தமிழகத்தில் … Read more

நீட் அச்சம்: ஒரே ஆண்டில் 22 மாணவர்கள் பலி- ராஜஸ்தான் கோட்டாவில் தேர்வுகளை நிறுத்த அதிரடி உத்தரவு!

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் நீட், ஜேஇஇ தேர்வுகளுக்கான பயிற்சி மையங்கள் தற்கொலை சம்பவங்கள் அதிகரித்திருப்பதால் 2 மாதங்களுக்கு எந்த தேர்வும் நடத்தக் கூடாது என மாவட்ட நிர்வாகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் தடுக்கி விழுந்தால் பயிற்சி மையங்கள்தான்.. நீட், ஜேஇஇ உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளுக்காக ஏராளமான பயிற்சி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. Source Link