I Fell, Sister-In-Law Ran With My Sons: Another Manipur Gang-Rape Horror | மணிப்பூரில் மற்றொரு அதிர்ச்சி சம்பவம்: கூட்டு பலாத்காரம் செய்ததாக பெண் புகார்
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் இம்பால்: மணிப்பூரில் இரு பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், கலவரத்தின்போது தன்னை ஆறு ஆண்கள் சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்ததாக மற்றொரு பெண் போலீசில் புகார் அளித்துள்ளார். மணிப்பூரில் இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட கலவரத்தில் இரு பெண்களை நிர்வாணப்படுத்தி அழைத்து சென்ற வீடியோ சமீபத்தில் வெளியாகி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் அடங்குவதற்குள் மணிப்பூரில் மற்றுமொரு அதிர்ச்சி … Read more