மணிப்பூர்: குக்கி பெண்கள் மானபங்கம்..மிசோரமில் இருந்து விரட்டப்பட்ட 41 மைத்தேயிகள் அஸ்ஸாமில் தஞ்சம்!
India oi-Mathivanan Maran குவஹாத்தி: மணிப்பூரில் குக்கி இன பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்ட வீடியோ அந்த இனக்குழுவினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. குக்கிகள் பெரும்பான்மையினராக உள்ள மிசோரம் மாநிலத்தில் இருந்து மைத்தேயி மக்கள் வெளியேற்றப்பட்டும் வருகின்றனர். மணிப்பூரின் குக்கி- மைத்தேயி இனக்குழுக்களிடையேயான மோதல் 3 மாதங்களாக தொடருகிறது. இம்மோதல்களைத் தடுக்க மத்திய அரசு மேற்கொண்ட முயற்சிகள் பலன் தரவில்லை. மணிப்பூரில் 50,000க்கும் அதிகமான பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்ட நிலையிலும் வன்முறைகள் தொடருகின்றன. மேலும் … Read more