ராமர் கோவில் பாஜகவுக்குதான் சொந்தமில்லை..பூட்டை உடைத்து வழிபட சொன்னவரே ராஜீவ்தான்.. கமல்நாத் பொளேர்
போபால்: அயோத்தி ராமர் கோவில் பாஜகவுக்கு மட்டுமே சொந்தமில்லை; 1986-ல் பூட்டப்பட்டிருந்த அயோத்தி தற்காலிக ராமர் கோவிலின் பூட்டுகளை உடைத்து இந்துக்களை வழிபட செய்ததே மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திதான் என மத்திய பிரதேச முன்னாள் முதல்வரும் அம்மாநில காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளருமான கமல்நாத் தெரிவித்துள்ளார். மத்திய பிரதேச சட்டசபை தேர்தல் வரும் 17-ந் Source Link