அந்த முடிவால் பொருளாதாரமே போச்சு.. எங்களிடம் ஆலோசித்திருக்க வேண்டும் : நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு
Tamilnadu oi-Vignesh Selvaraj புதுக்கோட்டை : 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள நிலையில், இந்த விவகாரத்தில் ரிசர்வ் வங்கி மாநில அரசுகளுடன் கலந்து ஆலோசித்திருக்க வேண்டும் என தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கருத்து தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போது பழக்கத்தில் உள்ள 2,000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்ததோடு ரூ.2,000 நோட்டுகளை விநியோகிப்பதை உடனடியாக நிறுத்துமாறு வங்கிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. மே மாதம் 23 முதல் செப்டம்பர் … Read more