2 ஆயிரம் ரூபாய் நோட்டு.. ஏழைகளுக்கு பாதிப்பு இல்லை.. பாஜக வானதி சீனிவாசன் சொல்றதை பாருங்க
Tamilnadu oi-Mani Singh S சென்னை: 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெறும் முடிவால் ஏழை மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் பணத்தை பதுக்கியவர்களுக்குத்தான் பாதிப்பு எனவும் பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கூறினார். பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- அடுத்து வரக்கூடிய காலத்தில் நாம் என்ன செய்ய போகிறோம் என்ற கொள்கை முடிவுகளை விவாதிக்க கூடிய இடமாக பாராளுமன்றம் இருக்காது. என்ன கேள்விகளோ.. அப்போதைக்கு அரசாங்கத்திடம் … Read more