Fan safety: Tamil Nadu government should ensure | ரசிகர் பாதுகாப்பு: தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்
புதுடில்லி, ‘தி கேரளா ஸ்டோரி படம் பார்க்க தியேட்டருக்கு வரும் ரசிகர்களின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். இந்த படத்துக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ தடை விதிக்கக் கூடாது’ என, உத்தரவிட்டுள்ள உச்ச நீதிமன்றம், இந்த படத்துக்கு மேற்கு வங்க அரசு விதித்த தடையை ரத்து செய்தும் உத்தரவிட்டுள்ளது. இயக்குனர் சுதிப்தோ சென் இயக்கத்தில், தி கேரளா ஸ்டோரி திரைப்படம் சமீபத்தில் வெளியானது. கேரளாவைச் சேர்ந்த பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டு, ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பில் சேர்க்கப்படுவதாக … Read more