உங்க உதடு ரொம்ப கருப்பா இருக்கா? அப்போ இதை இனி தடவுங்க
நாம் அனைவரும் இளஞ்சிவப்பு நிற உதடுகளை தான் விரும்புகிறோம். ஆனால் பெரும்பாலும் கருமையான உதடுகளை மறைக்க உதட்டுச்சாயத்தை பூசி மூடிவிடுகின்றோம். இந்த பதிவின் மூலம் உங்களது உதடு கருமையாவது ஏன் மற்றும் அதற்கான தீர்வு பற்றி தெரிந்துக்கொள்வோம். உதடு கருமைக்கு காரணம் என்ன? கருமையான உதடுகளுக்கு மிகவும் பொதுவான காரணங்களில் ஒன்று புகைபிடித்தல். அதிக அளவு காபி குடிப்பதால் உதடுகளின் ஹைப்பர் பிக்மென்டேஷன் ஏற்படலாம் ஆகவே உதடு கருமையடையும். மலேரியா எதிர்ப்பு மாத்திரைகள் எடுத்துக்கொள்வதாலும் உதடு கருமையடையும். எவ்வாறு … Read more