விடா எலக்ட்ரிக் உரிமையாளர்களுக்கு வாரண்டி மற்றும் சிறப்பு சலுகைகள் | Automobile Tamilan
ஹீரோ மோட்டோகார்ப்பின் விடா எலக்ட்ரிக் பிராண்டில் உள்ள மின்சார ஸ்கூட்டர்களுக்கு நீட்டிக்கப்பட்ட வாரண்டி, சிறப்பு பைபேக் சலுகைகள் மற்றும் சிரமத்தை எதிர்கொள்ளாத வலுவான 3600க்கு மேற்பட்ட விரைவு சார்ஜிங் நெட்வொர்க் அனுகுவதற்கு ஏற்ற திட்டங்களை செயற்படுத்த துவங்கியுள்ளது. புதிதாக விடா நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், விரிவான நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் ஆனது 11 முக்கியமான பாகங்கள் உட்பட ஐந்து ஆண்டுகள் அல்லது 75,000 கிலோமீட்டர் வரை உள்ளடக்கியது, அதே நேரத்தில் பிரத்யேக பேட்டரி உத்தரவாதமானது ஐந்து ஆண்டுகள் அல்லது … Read more