Idly Kadai: " `என்னை அறிந்தால்'-க்கு அப்புறம் இட்லி கடைல வில்லனா நடிச்சிருக்கேன்" – அருண் விஜய்
தனுஷ் இயக்கி நடித்திருக்கும் ‘இட்லி கடை’ படம் வரும் அக்டோபர் 1ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. தனுஷ், நித்யா மேனன், அருண் விஜய், ஷாலினி பாண்டே, சத்யராஜ், ராஜ்கிரண், பார்த்திபன் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கின்றனர். படத்தின் வெளியீட்டையொட்டி மதரையில் இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் நடைபெற்றது. இதில் தனுஷ் குறித்தும் படத்தில் நடித்த அனுபவம் குறித்தும் ஜாலியாகப் பேசியிருக்கிறார் நடிகர் அருண் விஜய் “அடுத்த படம் தனுஷ் சார்கூட தான்; கதை சொல்லும்போது…”- ‘லப்பர் பந்து’ இயக்குநர் … Read more