இன்ஸ்டா மூலம் குறிவைக்கப்பட்ட இளம்பெண்கள்; `காதல்' போர்வையில் லட்சங்களைச் சுருட்டிய `பலே' குடும்பம்!
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி பாலன் நகரைச் சேர்ந்த இளம்பெண்ணும், ஈரோட்டைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரின் மகன் விஜய் என்பவரும் கடந்த 2020-ம் ஆண்டு முதல் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி காதலித்து வந்திருக்கின்றனர். இந்த நிலையில் அந்தப் பெண்ணின் வீட்டில் அவருக்கு பெற்றோர் மாப்பிள்ளை பார்க்க தொடங்கியிருக்கின்றனர். அப்போது தான் விஜயை காதலித்து வருவதாகவும், அவரைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என பெற்றோரிடம் கூறியதாக சொல்லப்படுகிறது. மகளின் விருப்பத்துக்கு ஏற்ப அவர் காதலிக்கும் நபரையே திருமணம் செய்து வைக்க … Read more