முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் ரஜினிகாந்த் வீடியோ மூலம் பிறந்தநாள் வாழ்த்து! வீடியோ

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் ரஜினிகாந்த் வீடியோ மூலம் அட்வான்சாக பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். மார்ச் 1ந்தேதி (நாளை) பிறந்தநாள் கொண்டாடும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் ரஜினிகாந்த் இன்றே வாழ்த்து தெரிவித்துள்ளார். முதலமைச்சர் ஸ்டாலின் நாளை தனது 70வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி, திமுகவினர் பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளார். நாளை மாலை, பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.  இதையொட்டி பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், தொண்டர்கள் என பலரும் அவருக்கு வாழ்த்துகளை பகிர்ந்து வருகிறார்கள். அந்தவகையில் நடிகர் ரஜினிகாந்த் முதலமைச்சர் … Read more

சென்னை மாநகராட்சி பகுதியில் 2000 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல் – ரூ.14லட்சம் அபராதம்

சென்னை: சென்னை மாநகராட்சி பகுதியில் பிப்ரவரி.1-20 வரை 1,938 கிலோ தடை செய்த பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தடை செய்த பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்திய வணிக நிறுவனங்களுக்கு ரூ.14.16 லட்சம் அபராதம் விதித்தது சென்னை மாநகராட்சி.

தொலைதொடர்பு துறை அமோக வளர்ச்சி: அஸ்வினி வைஷ்ணவ் பெருமிதம்| Tremendous growth in telecom sector: Ashwini Vaishnav is proud

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: வேலைவாய்ப்பை உருவாக்கும் ஒன்றாக, தொலைதொடர்பு துறை உருவாகி வருகிறது. இதனால் தொலைதொடர்பு துறை அமோக வளர்ச்சி பெற்றுள்ளது என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: 10 ஆண்டுகளுக்கு முன் மொபைல் போன் தயாரிப்புக்கு தேவையான பெரும்பாலான பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டன. ஆனால் தற்போது 99% பொருட்கள் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படுகிறன. இதனால் தொழில்நுட்பம் வளர்ச்சி பெற்றுள்ளது. இது பெரிய … Read more

தொடர் வீழ்ச்சிக்கு பின் மீளும் அதானி குழும பங்குகள் – வர்த்தகம் தொடங்கியது முதல் கிடுகிடு உயர்வு

டெல்லி, அதானி குழுமம் பங்குச்சந்தையில் முறைகேட்டில் ஈடுபட்டதாக அமெரிக்க ஆய்வு நிறுவனமான ஹிண்டர்பர்க் கடந்த மாதம் 24-ம் தேதி அறிக்கை வெளியிட்டது. பங்குச்சந்தையில் அதானி குழுமம் அதன் பங்கு மதிப்பை அதிக அளவில் காட்டி மோசடி செய்ததாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இந்த அறிக்கையை தொடர்ந்து பங்குச்சந்தையில் அதானி குழுமத்தின் பங்குகள் கடும் வீழ்ச்சியடைந்தன. இதனால், அதானி நிறுவனத்திற்கு பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. அதேவேளை, அதானி நிறுவனங்களில் முதலீடு செய்தவர்களுக்கு பெரும் நஷ்டம் … Read more

“அரசு அமைப்புகளை கூட்டணி கட்சி போல ஆட்டுவிக்கிறது பாஜக" – சிசோடியா கைதுக்கு டி.ஆர்.பாலு கண்டனம்!

டெல்லியில் மதுபான கொள்கை அமல்படுத்தியதில் ஊழல் நடந்திருப்பதாக, ஆம் ஆத்மி காட்சியைச் சேர்ந்த துணை முதல்வர் மணீஷ் மீது பல மாதங்களாக பா.ஜ.க குற்றச்சாட்டுகளைச் சுமத்திவந்த நீலையில், கடந்த வாரம் சி.பி.ஐ அவரைக் கைதுசெய்தது. முன்னதாக மணீஷ் சிசோடியாவிடம் 8 மணிநேரம் விசாரணை நடத்திய சி.பி.ஐ, அவரின் பதில்கள் திருப்திகரமானதாக இல்லை எனக் கூறி வழக்கு பதிவுசெய்து கைதுசெய்தது. சிசோடியா இதன் காரணமாக பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசை, பல்வேறு தரப்புகளும் கடுமையாக விமர்சித்துவருகின்றன. இந்த நிலையில், … Read more

நில மோசடி வழக்கில் லாலு பிரசாத் குடும்பத்தினர் உள்பட 14 பேருக்கு சம்மன்…

பாட்னா: நிலத்திற்கு பதிலாக அரசு பணி வழங்கி மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் பீகார் முன்னாள் முதல்வர்  லாலு பிரசாத் யாதவ், அவரது மனைவி ராப்ரிதேவி உட்பட 14பேருக்கு டெல்லி நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. மார்ச் 15ந்தேதி ஆஜராக உத்தரவிடப் பட்டுள்ளது. காங்கிரஸ் தலைமையிலான அப்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது, பீகாரைச்சேர்ந்த  ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் ரயில்வே துறை அமைச்சராக இருந்தார். ஏற்கனவே இவர் பீகார் மாநில முதல்வராகவும் … Read more

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கண்டகபெயில் மலைப் பாதையில் சரக்கு வாகனம் கவிழ்ந்து 30 பேர் காயம்..!!

தருமபுரி: தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கண்டகபெயில் மலைப் பாதையில் சரக்கு வாகனம் கவிழ்ந்து 30 பேர் காயமடைந்தனர். கிருஷ்ணகிரி சென்னசத்திரத்தில் இருந்து துக்க நிகழ்வுக்கு சென்றபோது சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இருக்கும் இடத்தை விட்டு; இல்லாத இடம் தேடி….மதுபான ஊழலில் சிக்கிய கல்வித்துறை அமைச்சர் சிசோடியா| Leave the place where it is; Searching for a non-existent place…Education Minister Sisodia caught in liquor scandal

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: கல்வித்துறை அமைச்சர் ஒருவர் மதுபான கொள்கை மோசடி வழக்கில் சிக்கி திகார் சிறை செல்வது நாட்டிலேயே இதுதான் முதல்முறை என சிசோடியா கைது குறித்து பா.ஜ., எம்.பி கவுதம் கம்பீர் விமர்சனம் செய்துள்ளார். புதுடில்லியில் மதுபான விற்பனை தொடர்பான கொள்கை, 2021-2022 நிதியாண்டில் திருத்தப்பட்டது. தனியாருக்கு மதுபான விற்பனையை அதிகளவில் வழங்கும் வகையில் இந்த கொள்கை அமைந்திருந்தது. இதில் மோசடி நடந்துள்ளதாக புகார் எழுந்தது. இந்த வழக்கு தொடர்பாக … Read more

கள்ளக்காதலுக்கு இடையூறு செய்த தந்தையை அடித்து உதைத்து காதலிக்கு லைவ் காட்டிய மகன்

திருப்பதி: ஆந்திர மாநிலம், சித்தூர் பகுதியை சேர்ந்தவர் டெல்லி பாபு. இவர் செக்யூரிட்டியாக வேலை செய்து வருகிறார். இவரது மகன் பாரத் (வயது 21). சுமை தூக்கும் தொழிலாளி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 39 வயது பெண்ணுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. பாரத் ஒழுங்காக வேலைக்கு செல்லாமல் அடிக்கடி கள்ளக்காதலி வீட்டிற்கு சென்று வந்தார். இதனை அறிந்த அவரது தந்தை மகனை கடுமையாக கண்டித்தார். இருப்பினும் பாரத் கள்ளக்காதலை கைவிடாமல் தொடர்ந்து வந்தார். இதனால் ஆத்திரம் … Read more

யமஹா ரே ZR 125 & ரே ZR 125 ஸ்டீரிட் ரேலி ஸ்கூட்டர் விலை, மைலேஜ், நிறம் – முழுவிபரம்

இந்தியா யமஹா மோட்டார் நிறுவனம் ஸ்கூட்டர் சந்தையில் 125சிசி என்ஜின் பெற்ற ரே இசட்ஆர் 125 ஹைபிரிட் மற்றும் ரே இசட்ஆர் 125 ஸ்டீரிட் ரேலி ஹைபிரிட் என இரு வேரியண்டுகளாக ஸ்டைலிஷான தோற்ற அமைப்பில் கவர்ச்சிகரமான பல வசதிகளை பெற்ற மாடலை விற்பனை செய்து வருகின்றது. Table of Contents About RayZR 125 & Ray ZR street Rally Power & Performance Transmission Brakes Chassis and Suspension Tyres and … Read more