“தர்மம்.. நீதி.. உண்மை வென்றுள்ளது” – ஓ.பி.எஸ்., டி.டி.வி.தினகரன் கூடாரம் விரைவில் காலியாகும்! எடப்பாடி பழனிச்சாமி
மதுரை: “தர்மம்.. நீதி.. உண்மை வென்றுள்ளது” என கூறிய எடப்பாடி அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பி.எஸ்., டி.டி.வி.தினகரன் கூடாரம் விரைவில் காலியாகும் என நம்பிக்கை தெரிவித்தார். மதுரை திருமங்கலத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இல்ல திருமண விழாவில் முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சி தலை வரும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். அதிமுக பொதுக்குழு தொடர்பு தொடர்பான வழக்கின் தீர்ப்பு வெளியானபோது, எடப்பாடி பழனிசாமி மதுரையில் இருந்தார். மதுரை திருமங்கலத்தில் முன்னாள் … Read more