2023 ஹூண்டாய் வெர்னா காரின் படம் வெளியானது
வரும் மார்ச் 21 ஆம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள புதிய ஹூண்டாய் வெர்னா காரின் வெளிப்புற தோற்ற படங்களை அதிகார்ப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. எலன்ட்ரா காரின் தோற்ற உந்துதலை தழுவியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. வெர்னா காருக்கான முன்பதிவு தற்போது ரூ.25,000 என நிர்ணயிக்கப்பட்டு முன்பதிவு நடைபெற்று வரும் நிலையில் ஹூண்டாய் புதிய வெர்னா பிராண்டின் உணர்ச்சிகரமான ஸ்போர்ட்டிவ் வடிவமைப்பினை பெறுகிறது, டூஸான் எஸ்யூவி புதிய மாடல்களிலும் வெளிநாட்டில் விற்கப்படுகின்ற சமீபத்திய தலைமுறை எலன்ட்ரா மற்றும் ஹூண்டாய் கிராண்டியர் செடானிலும் … Read more