ராணுவ வீரர் கொலை: போராட்டத்தை முன்னெடுக்கும் பாஜக – மௌனம் கலைக்குமா திமுக அரசு?
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி தாலுகா வேலம்பட்டி எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்த ராணுவ வீரர் பிரபாகரன், தி.மு.க கவுன்சிலர் சின்னசாமிக்கு இடையே கடந்த 8-ம் தேதி நடந்த வாக்குவாதம், கைகலப்பானது. அதில் பிரபாகரன், அவர் தம்பி பிரபு உள்ளிட்டோர் படுகாயமடைந்தனர். அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக, ஓசூர் தனியார் மருத்துவனையில் சேர்த்தனர். ஓசூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராணுவ வீரர் பிரபு, கடந்த 14-ம் தேதி உயிரிழந்தார். கிருஷ்ணகிரி: `தமிழகத்தில் ராணுவ வீரருக்கே பாதுகாப்பில்லை’ – … Read more