காதலர் தினம்: 34 ஆண்டுகளுக்கு முன்பு கௌரி கானுக்கு ஷாருக்கான் கொடுத்த காதல் பரிசு என்ன தெரியுமா?
உலகம் முழுவதும் காதலர் தினம் இன்று விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இக்காதலர் தினத்தில் மக்கள் பசுக்களைக் கட்டித்தழுவவேண்டும் என்று மத்திய விலங்குகள் நல வாரியம் சுற்றறிக்கை அனுப்பியிருந்தது. ஆனால் இதற்கு கடும் விமர்சனம் எழுந்ததால் அறிக்கை திரும்பப் பெறப்பட்டது. காதலர் தினத்தையொட்டி நடிகர் ஷாருக்கானிடம் ரசிகர்கள் ட்விட்டரில் தங்களின் கேள்விகளைக் கேட்டனர். ஷாருக்கான் – கௌரி கான் இதில், “உங்களது மனைவி கௌரி கானுக்கு முதல் முறையாகக் காதலர் தினத்தன்று என்ன காதல் பரிசு கொடுத்தீர்கள்?” என்று … Read more