கனேடிய குடியுரிமை தொடர்பில் பிரபல இந்திய நடிகர் எடுத்துள்ள முடிவு
இந்திய நடிகரான அக்ஷய் குமார், தனது கனேடிய குரியுரிமையை துறக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். அக்ஷய் இந்தியரா கனேடியரா? பிரபல இந்திய நடிகரான அக்ஷய் குமாருடைய குடியுரிமை குறித்து அவ்வப்போது சர்ச்சை எழும். அவர் கனேடிய பாஸ்போர்ட் வைத்திருப்பது குறித்து அடிக்கடி செய்திகள் வெளியாகும். இந்த விடயம் நீண்ட நாட்களாகவே சர்ச்சையை உருவாக்கிவந்த நிலையில், அது குறித்து கடந்த ஆகத்து மாதம் முதன்முறையாக மனம் திறந்தார் அக்ஷய். நான் இந்தியாவைச் சேர்ந்தவன், நான் ஒரு இந்தியன், எப்போதுமே … Read more