சென்னை: தமிழக தலைமை தகவல் ஆணையராக யாரை நியமிப்பது என்பது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மார்ச் 3ம் தேதி ஆலோசனை மேற்கொள்கிறார். தமிழக தலைமை தகவல் ஆணையர் உள்பட நான்கு ஆணையர்களின் பதவிகள் காலியாக உள்ளது. இடத்துக்கு, அதிகாரிகள் மட்டத்தில் கடுமையலான போட்டி நிலவி வருகிறது. தலைமை தகவல் ஆணையர் தற்போதைய தலைமைச் செயலாளர் இறையன்பு உள்பட சிலர் போட்டியில் உள்ளனர். இந்தப் பதிவகளுக்கு தகுதி வாய்ந்த நபர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலுடன் அடங்கிய விரிவான அறிக்கையை […]