பிரித்தானியாவுக்குள் நுழையும் முயற்சியின்போது பொலிசார் வந்ததால் நிகழ்ந்த துயரம்: பிள்ளைகளைப் பிரிந்த தாயின் நிலை
ஆங்கிலக்கால்வாயைக் கடந்து சிறுபடகொன்றில் பிரித்தானியாவுக்குள் நுழையும் முயற்சியின்போது தன் பிள்ளைகளைப் பிரிந்தார் தாய் ஒருவர். பிரித்தானியாவில் மனித உரிமைகள் மதிக்கப்படும் என்று நம்பி எடுத்த முடிவு எரித்ரியா நாட்டவரான ஒரு பெண், தன் நாட்டிலும் பிறகு சூடான் மற்றும் லிபியா ஆகிய நாடுகளிலும் சித்திரவதை அனுபவித்ததால், பிரித்தானியாவில் மனித உரிமைகள் மதிக்கப்படும் என்றும், தனக்கும் தன் பிள்ளைகளுக்கும் பாதுகாப்புக் கிடைக்கும் என்றும் நம்பி, பிரித்தானியாவுக்கு செல்ல முடிவு செய்துள்ளார். கடத்தல்காரர்களுக்கு பணம் கொடுத்து, பிரான்சிலிருந்து பிரித்தானியா செல்லும் … Read more