சிவசேனா வழக்கு : தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு| Shiv Sena case: Refusal to stay stay on end of election order
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: ஏக்நாத் ஷிண்டே தரப்புக்கு தேர்தல் ஆணையம் சிவசேனா பெயர், வில் அம்பு சின்னம் ஒதுக்கியதற்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மஹாராஷ்டிராவில், 2019ல் நடந்த சட்டசபை தேர்தலில், 55 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சியை பிடித்தது. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராக பதவி ஏற்றார். இந்நிலையில், உத்தவ் மீது அதிருப்தி அடைந்த 40க்கும் மேற்பட்ட சிவசேனா … Read more