ரஷ்ய அதிபருடன் அஜித் தோவல் ஆலோசனை| Azhitoval consults with the Russian president
புதுடில்லி : ரஷ்ய அதிபர் புடினுடன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், இருநாட்டு உறவு குறித்து, ஆலோசனை நடத்தியுள்ளார். இது தொடர்பாக இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கை: தேசிய பாதுகாப்பு ஆலோசகர், அஜித் தோவல், இரண்டு நாட்கள் பயணமாக, ரஷ்யா சென்றுள்ளார். தலைநகர் மாஸ்கோவில், அதிபர் விளாடிமிர் புடினை இன்று (பிப்.,9) சந்தித்த அவர், இருநாட்டு உறவுகள் மற்றும் பிராந்திய பிரச்னைகள் குறித்து, பேச்சுவார்த்தை நடத்தினார். கஜகஸ்தான், கிர்கிஸ்தான், சீனா, தஜிகிஸ்தான், தர்க்மெனிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் … Read more