புடினின் சிவப்பு கோடு மீறப்படும்… மாஸ்கோ மீதான தாக்குதல் உறுதி: ரஷ்யாவில் பரபரப்பு
உச்சகட்ட பாதுகாப்பு கொண்ட விளாடிமிர் புடினின் மாஸ்கோ அரண் தாக்குதலுக்கு இலக்காகும் வாய்ப்புகள் அதிகரித்துவருவதாக ரஷ்யாவின் மூத்த அதிகாரி ஒருவர் அச்சம் தெரிவித்துள்ளார். திட்டமிடப்பட்ட தாக்குதலாக இருக்கும் ரஷ்யாவின் முன்னாள் துணை வெளிவிவகார அமைச்சர் ஆண்ட்ரே ஃபெடோரோவ் என்பவரே, தற்போதைய சூழல் தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், விளாடிமிர் புடினின் சிவப்புக் கோடுகளில் ஒன்றைக் கடக்கும் தவிர்க்க முடியாத அச்சுறுத்தல் இதுவாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். @getty மட்டுமின்றி, உக்ரைன் மீதான தனது படையெடுப்பை முழு … Read more