ஆறு கோடி செலவில் சொகுசு வில்லா வாங்கிய கோலி! 400 சதுர அடியில் நீச்சல் குளம்
இந்திய கிரிக்கெட் அணி வீரர் விராட் கோலி ரூ.6 கோடி செலவில் புதிய வில்லா ஒன்றை வாங்கியுள்ளார். விராட் கோலி மகாராஷ்டிராவின் அலிபாக்கில் உள்ள அவாஸ் கிராமத்தில் விராட் கோலி வாங்கியுள்ள சொகுசு வில்லாவின் விலை ஆறு கோடி என்று கூறப்படுகிறது. சுமார் 2,000 சதுர அடியில் உள்ள அந்த வில்லாவுக்காக முத்திரைத் தொகையாக மட்டும் ரூ.36 லட்சத்தை கோலி செலுத்தியுள்ளார். இயற்கை எழில் கொஞ்சும் வகையில் அமைந்துள்ள இந்த வில்லாவில் 400 சதுர அடி நீச்சல் … Read more