ஒடிசாவில் மேலும் ஒரு ரஷ்யர் பலி 2 வாரத்தில் மூன்றாவது சம்பவம்| Another Russian killed in Odisha, third incident in 2 weeks
புவனேஸ்வர், ஒடிசாவில் ஏற்கனவே இரண்டு ரஷ்யர்கள் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், நேற்று பாரதீப் துறைமுகம் அருகே நிறுத்தப்பட்டுள்ள சரக்கு கப்பலில் இருந்த மேலும் ஒரு ரஷ்யர் உயிரிழந்தது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒடிசாவின் ராயகடா மாவட்டத்தில் உள்ள ஹோட்டலில், கடந்த மாதம் ௨௧ம் தேதி ரஷ்யாவைச் சேர்ந்த நான்கு பேர் வாடகைக்கு அறை எடுத்து தங்கியிருந்தனர். விசாரணை இவர்களில் ஒருவரான விளாடிமிர் பிடனோவ், ௬௩, கடந்த ௨௨ல் தன் அறையில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். … Read more