“என்னால் அவள் கஷ்டப்படக்கூடாது" – ஃபேஸ்புக் லைவ்-வில் தற்கொலை செய்துகொண்ட இளைஞன்
அஸ்ஸாமில் 27 வயது இளைஞர் ஒருவர், காதலி திருமணம் செய்துகொள்ள மறுத்ததால் ஃபேஸ்புக் லைவ்-ன்போது தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தற்போது வெளிவந்திருக்கிறது. இந்த சம்பவத்தில் பெண்ணின் குடும்பத்தார் காதலுக்கு மறுப்பு தெரிவித்து அழுத்தம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து வெளியான தகவலின்படி, திங்கள்கிழமை நடந்த இந்த சம்பவத்தில் தற்கொலை செய்துகொண்ட இளைஞர் மருத்துவ பொருள்கள் விற்பனை நிபுணர் ஜெயதீப் ராய் என்றும், ஜெயதீப் சில்சாரில் உள்ள தன்னுடைய வாடகை அறையில் தூக்குப்போட்டு உயிரிழந்தார் என்றும் தெரியவந்திருக்கிறது. தற்கொலை ஜெயதீப் … Read more