ராஜாஜி நகரில் இன்று முதல் 25 வரை வாஜ்பாய் கோப்பை வாலிபால் போட்டி| Dinamalar
ராஜாஜி நகர், : ராஜாஜி நகர் விளையாட்டு மற்றும் கலாச்சார சங்கம் சார்பில் தேசிய அளவிலான ஆண்கள், பெண்களுக்கான20வது வாஜ்பாய் கோப்பை 2022 வாலிபால் போட்டி இன்று துவங்குகிறது. பெங்களூரில் நேற்று ராஜாஜி நகர் விளையாட்டு மற்றும் கலாச்சார சங்க தலைவரும், முன்னாள் துணை மேயருமான ஹரிஷ் கூறியதாவது; முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாளை ஒட்டி, ௧9 ஆண்டுகளாக தேசிய அளவிலான ஆண்கள், பெண்கள் வாஜ்பாய் வாலிபால் கோப்பை போட்டி நடத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டு 20வது … Read more