ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகத்திற்கு சி.ஐ.எஸ்.எப். பாதுகாப்பு| Dinamalar
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் நாக்பூர்: ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் தலைமை அலுவலகத்திற்கு மத்திய அரசின் தொழிலக பாதுகாப்பு படை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ். எனப்படும் (ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக்) என்ற அமைப்பின் தலைமை அலுவலகம் உள்ளது. இந்த அமைப்பிற்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கிட மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்கனவே முடிவு செய்திருந்தது. இதையடுத்து மத்திய அரசின் சி.ஐ.எஸ்.எப். எனப்படும் மத்திய தொழிலக பாதுகாப்புபடை பிரிவு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடபடுத்தப்பட உள்ளனர். … Read more