ஜேர்மனியில் 800 விமானங்கள் ரத்து! போராட்டத்தால் பரபரப்பு
ஜேர்மனியில் லுஃப்தான்சா நிறுவனம் நடத்தும் வேலைநிறுத்த போராட்டத்தால் 800 விமானங்கள் ரத்தானதாக தகவல் இந்த வேலை நிறுத்தத்தால் 1,30,000 பயணிகள் பாதிக்கப்படுவார்கள் என தொழிற்சங்கம் அறிவிப்பு லுஃப்தான்சா விமானிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் ஜேர்மனியில் 800 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜேர்மனியில் 5000க்கும் மேற்பட்ட விமானிகளுக்கு இந்த ஆண்டு 5.5 சதவீதம் ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்த விமானிகள் சங்கம், ஒருநாள் வேலைநிறுத்தம் செய்யப் போவதாக அறிவித்தது. இதுதொடர்பாக லுஃப்தான்சா நிறுவனம் … Read more