சிறுத்தைகளால் ஊரையே காலி செய்த மக்கள்| Dinamalar
கோட்வார்,: உத்தரகண்டில், சிறுத்தைகளின் நடமாட்டத்தால் அச்சமடைந்த கிராமத்தினர், ஊரையே காலி செய்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது. உத்தரகண்டில் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, பவுரி மாவட்டத்தில் உள்ள துகாடா மற்றும் பொக்ரா கிராமங்களில் நுாற்றுக்கணக்கானோர் வசித்து வந்தனர். இந்நிலையில், அருகில் உள்ள வனப்பகுதியில் இருந்து இந்த கிராமங்களுக்குள் நுழையும் சிறுத்தைகள், மனிதர்கள் மற்றும் கால்நடைகளை கொன்று வந்தன. சமீபத்தில், வீட்டு வாசலில் விளையாடிக்கொண்டிருந்த 5 வயது சிறுமியை சிறுத்தை … Read more