சுதந்திர போரட்ட தியாகி ராமசாமி படையாட்சியரின் 105வது பிறந்தநாள்! தமிழக அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர் மரியாதை…
சென்னை: சுதந்திர போரட்ட தியாகி ராமசாமி படையாட்சியரின் 105வது பிறந்தநாளையொட்டி, அவரது உருவ படத்துக்கு தமிழக அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் அரசியல் கட்சியினர் மரியாதை செய்தனர். சுதந்திர போரட்ட தியாகி ராமசாமி படையாட்சியரின் பிறந்தநாளையொட்டி அமைச்சர் மா. சுப்பிரமணியன் மரியாதையை செலுத்தினார். அதுபோல, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமியும், ராமசாமி படையாட்சியரின் திருவுருவ படத்துக்கு மரியாதை செலுத்தினார். மேலும் பாமக உள்பட அரசியல் கட்சியினர், ராமசாமி படையாச்சிக்கு மரியாதை செய்து வருகின்றனர். எஸ். எஸ். ராமசாமி … Read more