“சட்டப்பிரிவு 66A-ன் கீழ் இனி வழக்கு பதிவு கூடாது..!" – உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் பின்னணி என்ன?
தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவு 66 A-ன் கீழ் கணினி, தொழில்நுட்ப சாதனங்கள் வாயிலாக மற்றவர்களை தாக்கிப் பேசுவது, அச்சுறுத்தும் பதிவுகள், பொய்யான தகவலை பதிவிடுவது இந்தச் சட்டத்தின் கீழ் குற்றமாகும். அதை மீறுவோருக்கு மூன்றாண்டுகள் வரை சிறைத் தண்டனையும், குறிப்பிட்ட தொகை அபராதமாகவும் விதிக்கப்படும். கடந்த 2015-ம் ஆண்டு இந்தப் பிரிவுக்கு உச்ச நீதிமன்றம் தடைவிதித்தது. காரணம், நாட்டின் பாதுகாப்பையோ அல்லது சமூகத்தின் அமைதியை சீர்குலைக்காத தனிநபரின் கருத்து எப்படி தவறாகவும், மேலும் கருத்து சுதந்திரத்தை உறுதிசெய்யும் … Read more