மன்னர் சார்லஸ் முடிசூட்டு விழா திகதி வெளியானது: பக்கிங்ஹாம் அரண்மனை உறுதி
ராணியார் இரண்டாம் எலிசபெத்தின் மறைவுக்கு பின்னால், 8 மாதங்களுக்கு பிறகு இந்த விழா எலிசபெத் ராணியாரின் தாயாருக்கு முடிசூட்டப்பட்டது போன்று கமிலாவுக்கும் கிரீடம் சூட்டப்படும். மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா 2023ல் முன்னெடுக்கப்படும் என பக்கிங்ஹாம் அரண்மனை உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது. வெஸ்ட்மின்ஸ்டர் குரு மடாலயத்தில் மே 6ம் திகதி சனிக்கிழமை மூன்றாம் சார்லஸ் மன்னருக்கான முடிசூட்டுவிழா முன்னெடுக்கப்படும். இந்த விழாவில் ராணியாராக கமிலாவும் முடிசூட உள்ளார். @getty ராணியார் இரண்டாம் எலிசபெத்தின் மறைவுக்கு பின்னால், 8 … Read more