புடின் அணு ஆயுதத்தை பயன்படுத்துவாரா? அவரது சாத்தியமான இலக்குகள் எது? வல்லுநர்களின் கணிப்பு
உக்ரைன் ரஷ்யா போரில் புடின் தந்திரோபாய அணு ஆயுதத்தை பயன்படுத்தலாம். உக்ரைனுக்குள் ரஷ்ய ஜனாதிபதியின் அணு ஆயுத தாக்குதல் இருக்கலாம் என வல்லுநர்கள் கணிப்பு. உக்ரைனின் எதிர் தாக்குதலை மாற்றியமைக்க ரஷ்ய ஜனாதிபதி புடின் தந்திரோபாய அணுஆயுத தாக்குதலுக்கு உத்தரவிடலாம் என நிபுணர்களால் நம்பப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையிலான ராணுவ நடவடிக்கையில் ரஷ்ய ஜனாதிபதி புடினின் ராணுவ படைகள் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருவதால், புடின் அணு ஆயுத தாக்குதலுக்கு உத்தரவிடுவதற்கான சாத்திய கூறுகள் அதிகரித்து வருவதாக … Read more