“ஆளுநர், பிரதமர் திருக்குறளைப் பற்றி பேசுவது தமிழ் மொழிக்கு பெருமையாக உள்ளது” – ஆர்.பி.உதயகுமார்
மதுரையிலுள்ள காந்தி அருங்காட்சியக வளாகத்தை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் அ.தி.மு.க.வினர் சுத்தம் செய்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.பி.உதயகுமார், “இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடியார் ஆணைக்கிணங்க கழக பொன்விழா ஆண்டையொட்டி தேசத்தந்தை மகாத்மா காந்தியின் அருங்காட்சியக வளாகத்தை அம்மா பேரவை சார்பில் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளோம். ஆர்.பி.உதயகுமார் கடந்த 2017-ஆம் ஆண்டு எடப்பாடியார் ஆட்சியில், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நாட்டிலயே தூய்மையான கோயிலாக தேர்வு செய்யப்பட்டு மத்திய அரசிடம் … Read more