“ரூ.850 கோடி செலுத்திவிட்டோம். தமிழ்கத்தில் மின்வெட்டு வராது…'' : மின் வாரியம் அறிவிப்பு…!
”தமிழகத்துக்கு வாங்கிய மின்சாரத்துக்கான பணம் ரூ.850 கோடி செலுத்திவிட்டோம். எனவே, தமிழ்கத்தில் மின்வெட்டு வராது” என்று தமிழக மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அன்றாடம் வீடுகளில் வழங்கப்படும் மின்சாரத்திற்கான கட்டணத்தை கட்டத் தவறும் பட்சத்தில், வீடுகளில் மின்இணைப்பு துண்டிக்கப்படும். அதே போன்ற நிலை தான் தற்போது 13 மாநிலங்களுக்கு நிகழ்ந்துள்ளது. மின்சாரம் (Representational Image) புதிய மின்சார சட்டத்திருத்த மசோதா… விவசாயிகளுக்கு சாதகமா, பாதகமா? அதாவது, மின்னுற்பத்தி நிறுவனங்களுக்கு கட்டண பாக்கி வைத்துள்ள 13 மாநிலங்கள் தங்கள் … Read more