`அரசால் மூடப்பட்ட மருத்துவமனைக்காக IMA போராடுவதா?’ – அடங்காத ஈரோடு கருமுட்டை விவகாரம்!
ஈரோட்டில், 16 வயது சிறுமியிடமிருந்து, சட்டவிரோதமாக கருமுட்டை எடுத்து விற்பனை செய்த விவகாரம் அம்பலமாகி பெரும் அதிர்வை உண்டாக்கியது. அதை தொடர்ந்து, இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனைகளை இழுத்து மூடி சீல் வைத்து, அதிரடி காட்டியது தமிழக அரசு. சீல் வைக்கப்பட்ட சுதா மருத்துவமனை அதையடுத்து, ‘தமிழக அரசின் இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்’ எனக்கூறி, மூடப்பட்ட மருத்துவமனைகளில் ஒன்றான சுதா மருத்துவமனை நிர்வாகம், நீதிமன்றத்தில் வழக்கு போட்டு வாதாடி, மருத்துவமனையை மீண்டும் திறந்தது. … Read more