குடும்பத்துடன் பிரித்தானியா திரும்பிய தாய்…தூக்கத்திலேயே விமானத்தில் உயிரிழந்த பரிதாபம்!
ஹாங்காங்கில் இருந்து 15 ஆண்டுகளுக்கு பிறகு குடும்பத்துடன் பிரித்தானியா திரும்பிய தாய் விமானத்திலேயே உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குடும்பத்துடன் 15 ஆண்டுகள் ஹாங்காங்கில் வாழ்ந்துவிட்டு சொந்த நாடான பிரித்தானியாவிற்கு தனது குழந்தைகள் மற்றும் கணவருடன் நாடு திரும்பிய பெண் மருத்துவர் ஹெலன் ரோட்ஸ், விமானத்தில் தூங்கிக் கொண்டு இருக்கும் போதே உயிரிழந்து இருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹாங்காங்கில் இருந்து பிரித்தானியாவிற்கு பறந்து கொண்டு இருந்த விமானத்தில் பயணித்த ஹெலன் சில மணி நேரங்களுக்கு பிறகு எத்தகைய … Read more