ஆதிச்சநல்லூர் அகழாய்வில் தங்கத்தால் ஆன பட்டயம் கண்டெடுப்பு…
நெல்லை: ஆதிச்சநல்லூர் அகழாய்வில் தங்கத்தால் ஆன பட்டயம் மற்றும் பறவை வடிவத்துடன் கூடிய அலங்கார கிண்ணம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது தொல்லியல் ஆய்வாளர்களிடையே வியப்பை ஏற்படுத்தி உள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் அகழாய்வு பணிகள் கடந்த ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர் தமிழர் நாகரிகத்தின் தொட்டில் என்று அழைக்கப்படுகிறது. தாமிரவருணி என்றழைக்கப்படும் பொருநை நதிக்கரையோரங்களில் உள்ள ஆதிச்சநல்லூா், சிவகளை, கொற்கை ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் அகழாய்வுப் பணிகளில் சேகரிக்கப்படும் பழங்கால பொருள்கள் மூலம் பண்பாடு, … Read more