சென்னை 2வது விமான நிலையம் பரந்தூர்-ல் அமைக்க என்ன காரணம்? தங்கம் தென்னரசு விளக்கம்..!!
முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டை 2030-க்குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றும் இலக்கை அடையவும், ஆசியாவிலேயே முதலீடுகளுக்குச் சிறந்த இடமாகச் சென்னையை மாற்றவும் சென்னைக்கு 2வது புதிய விமான நிலையம் தேவை என்பதைத் தாண்டி சென்னை-யின் வளர்ச்சிக்கு அடிப்படை தேவையாகவும் உள்ளது என்று ஸ்டாலின் கூறினார். சென்னை விமான நிலையத்தில் அதிகப்படியாக ஒரு மாதத்திற்கு 20 லட்சம் பயணிகள் வந்துள்ளனர் ஆனால் இது கொரோனாவுக்கு முன்பாக, கொரோனாவுக்குப் பின்பு அதிகப்படியாக ஜூன் 2022ல் 14.61 லட்சம் பயணிகள் … Read more