புடினுக்கு நெருக்கமானவரின் மகள் கார் வெடிகுண்டில் பலி… இந்தப் பெண்தான் குண்டு வைத்தவரா?
புடினுக்கு நெருக்கமான ஒருவரின் மகள் கார் வெடிகுண்டில் கொல்லப்பட்ட விவகாரத்தில் ஒரு உக்ரைன் பெண் பெயர் அடிபடுகிறது. இந்த சம்பவத்துக்கு ரஷ்யா பழிக்குப் பழி வாங்கலாம் என அச்சம் உருவாகியுள்ளது. புடினுக்கு நெருக்கமானவரும் தத்துவவியலாளரும், எழுத்தாளருமான Alexander Dugin என்பவரது மகளும், தொலைக்காட்சி வர்ணனையாளருமான Daria Dugina (29) எனும் இளம்பெண் கார் வெடிகுண்டு மூலம் கொல்லப்பட்டார். அந்தக் கார் அவரது தந்தையான Alexanderக்கு சொந்தமானது. நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட Alexander, கடைசி நேரத்தில் தனது … Read more