‘நானும் 4 வருடங்களாக தேடி கொண்டிருக்கின்றேன்.. பிர்லா கூறிய ஜோக்!
மும்பை: இந்தியாவின் முன்னணி தொழில் அதிபர்களில் ஒருவரான குமார் மங்கலம் பிர்லா அவர்கள் சமீபத்தில் பட்டமளிப்பு விழா ஒன்றில் கலந்து கொண்டார். அந்த விழாவில் அவர் பேசியபோது, தான் படித்துக்கொண்டிருந்தபோது பாம்பே ஐஐடியில் கேட்ட ஜோக் ஒன்றை மாணவர்களிடம் பகிர்ந்துகொண்டார். இந்த ஜோக் குறித்த செய்தி சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆப்கானிஸ்தான் எப்படி இருக்கு..? தாலிபான்கள் கைப்பற்றி முழுசா 1 வருசம் ஆச்சு..!! குமார் மங்கலம் பிர்லா இந்தியாவின் முன்னணி தொழில் … Read more