“டெல்லி ஊழல் வழக்கில் தெலங்கானா முதல்வர் மகளுக்கும் தொடர்பு!" – அமித் மால்வியா குற்றச்சாட்டு
மதுவிலக்கு மாற்றம்செய்த விவகாரத்தில், கலால் வரியில் முறைகேடு நடந்திருப்பதாக, துணை முதல்வர் மற்றும் கலால் துறை அமைச்சர் மணீஷ் சிசோடியா உட்பட 13 பேர் மற்றும் இரண்டு நிறுவனங்களுக்கு எதிராக சி.பி.ஐ எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்திருக்கிறது. அதைத் தொடர்ந்து சி.பி.ஐ அதிகாரிகள் கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை டெல்லியின் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் வீடு உட்பட டெல்லி என்.சி.ஆர் பகுதியிலுள்ள 21 இடங்களில் சோதனையிட்டனர். இந்தச் சோதனைக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய சிசோடியா, “நாங்கள் எந்த ஊழலும், … Read more