“திமுக புத்திசாலித்தனமான கட்சி என நினைக்க வேண்டாம்..!" – உச்ச நீதிமன்றம் காட்டம்
அரசியல் கட்சிகள் இலவசங்களை தேர்தல் வாக்குறுதிகளாக வழங்குவதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. தி.மு.க சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வில்சன் தன் தரப்பு வாதத்தை முன்வைத்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், “தேர்தல் சமயங்களில் இலவசமாக தொலைக்காட்சி, பெட்டிகள், சேலைகள் வழங்கப்படுகின்றன என்ற வாதங்கள் முன்வைக்கப்பட்டன. முதல்வர் மு.க.ஸ்டாலின் – திமுக தேர்தல் சமயத்தில் அளிக்கப்படுகிற தேர்தல் வாக்குறுதிகளை … Read more