இயக்குனர் பாரதிராஜா மருத்துவமனையில் அனுமதி…
சென்னை: பிரபல இயக்குனரும், நடிகருமான பாரதிராஜா (வயது 79) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 16 வயதினிலே திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் பாரதிராஜா. கிராமத்து ராஜா என்று எல்லோரும் அழைக்கும் அளவிற்கு இவர் தொடர்ந்து தமிழ் மண்ணின் வாசனைகளை தமிழ்சினிமாவில் பரப்பி வந்தவர். தற்போது 79 வயதாகும் பாரதிராஜா சமீபகாலமாக படங்கள் இயக்குவதை தவிர்த்து நடிப்பில் ஆர்வம் காட்டி வருகிறார். பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். … Read more