இறந்துவிட்டதாக 3 நாட்களுக்கு முன்பே வாட்ஸ்அப்பில் இரங்கல் தெரிவித்துவிட்டு மனைவியை கொலை செய்த வாலிபர்
மும்பை, மராட்டிய மாநிலம் பர்பானி மாவட்டம் வாடி கிராமத்தில் வசித்து வருபவர் விஜய் ரத்தோட் (35 வயது). இவருக்கும் சோனாபூர் தாண்டா கிராமத்தைச் சேர்ந்த வித்யா என்ற பெண்ணுக்கும் இடையே திருமணம் நடந்தது. தொடக்கத்தில் இருந்தே மனைவியின் நடத்தை மீது விஜய் ரத்தோட்டுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதுதொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை வந்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு வாய்த்தகராறு முற்றியதால் ‘இனிமேலும் உன்னுடன் வாழ முடியாது’ என கணவரிடம் கூறிவிட்டு வித்யா தனது பெற்றோர் வீட்டுக்கு … Read more