மாற்றுத் திறனாளிகளுக்கான ஸ்மார்ட் கார்டு எங்கே போனது; மத்திய அரசு கொடுத்த பணம்?| Dinamalar
சென்னை : மத்திய அரசு சார்பில், மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும், யூ.டி.ஐ.டி., எனப்படும் ‘ஸ்மார்ட் கார்டு’களை, தபாலில் அனுப்ப நிதி ஒதுக்கப்பட்டும், தனியார் தொண்டு நிறுவனங்கள் உதவியுடன் வினியோகம் செய்வது, மாற்றுத் திறனாளிகளிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மத்திய அரசின் மாற்றுத் திறனாளிகளுக்கான அதிகாரம் அளித்தல் துறை சார்பில், மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் வகையில், யூ.டி.ஐ.டி., என்ற ஸ்மார்ட் கார்டு வழங்கப்படுகிறது. தமிழகத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு, ஸ்மார்ட் கார்டுகளை தபாலில் அனுப்ப, ஒரு கோடியே … Read more