SRH vs KKR: ராகுல், மார்க்ரம் அதிரடி; நடராஜனின் 3 விக்கெட்டுகள்… சன்ரைசர்ஸ் ஹாட்ரிக் வெற்றி!
ஐபிஎல் 2022 தொடரின் 25வது போட்டி இது. டாஸ் வென்றதும் பௌலிங் என்கிற விதி இந்தத் தொடரில் பசு மரத்தாணி போல் எழுதப்பட்டுவிட்டது. முதல் இரண்டு போட்டிகளில் தோற்ற சன்ரைசர்ஸ் அணி, சென்னைக்கு எதிராக பெற்ற வெற்றியின் மூலம் விஸ்வரூபம் எடுத்தது. அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி பெற்று வருகிறது. டாஸ் வென்ற வில்லியம்சன் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். வாஷிங்டன் சுந்தருக்குப் பதிலாக சுசித்தை தேர்வு செய்தார் வில்லி. ஆனால் சுசித்தான் அந்த நாளின் வில்லன் என வில்லியம்சன் … Read more